Oppo வின் ரூ.10,000க்கான ஸ்மார்ட் போன் அறிமுகம் – சிறப்பு அம்சங்கள் வெளியீடு!

0
Oppo வின் ரூ.10,000க்கான ஸ்மார்ட் போன் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் வெளியீடு!
Oppo வின் ரூ.10,000க்கான ஸ்மார்ட் போன் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் வெளியீடு!
Oppo வின் ரூ.10,000க்கான ஸ்மார்ட் போன் அறிமுகம் – சிறப்பு அம்சங்கள் வெளியீடு!

மொபைல் உலகின் முன்னணி நிறுவனமான OPPO தற்பொழுது புதிய வகையான Oppo A16 என்ற மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மொபைலின் விலை மற்றும் அதற்குரிய சிறப்பம்சங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

OPPO மொபைல்

தற்பொழுதுள்ள இந்த டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தாதவர்களை விரல் கொண்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு ஒருவரது கையை விட்டு நீங்காத வகையில் இந்த ஸ்மார்ட் போன்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரபல ஸ்மார்ட் போன்களின் தயாரிப்பு நிறுவனமான OPPO ஒரு புதிய மாடல் வகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது Oppo A16 மாடல் ஸ்மார்ட் போன் OPPO A5 ன் மாறுபாடாக வெளியாகியுள்ளது. இவற்றின் அமைப்பை உற்று நோக்கும் போது இரண்டு பக்கங்களிலும் மெலிதான பெசல்களும், தடிமனாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு 75 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள் – உலக சுகாதார அமைப்பு தகவல்!!

மேலும் இது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியை பெற்றுள்ளது. தவிர இவை பிளாக், பேர்ல் ப்ளூ மற்றும் ஸ்பேஸ் சில்வர் உள்ளிட்ட 3 வகையான வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஆனது இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை ரூ.10,300 ஆகும். 3 GB யுடன் 32 GB ஸ்டோரேஜ் அளவையும் இவை கொண்டுள்ளது. இவ்வகை போன்கள் இன்னும் சர்வதேச அளவுக்கு அறிமுகம் செய்யப்பட வில்லை என்றாலும், விற்பனை பற்றிய எந்த தகவகளும் வெளியாகவில்லை.

TN Job “FB  Group” Join Now

இதன் சிறப்பம்சங்களை காண்கையில், ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர் OS 11.1மற்றும் 6.52 இன்ச் HD டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 60 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் விகிதம், 269 பிபி பிக்சல் அடர்த்தி, 480 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 88.7 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 1,500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ உள்ளிட்டவைகளை பெற்றுள்ளது. தவிர மீடியா டெக் ஹீலியோ G 35 SoC, 3GB எல்பிடிடிஆர் 4 X ரேம், 32 GB EMMC 5.1 ஸ்டோரேஜ், மைக்ரோ SD கார்டு, ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு,13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், F / 2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர், 2 MB மோனோ சென்சார், 4 ஜி டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி 5, பேஸ் அன்லாக், 5,000 MAH பேட்டரி, எடை 190 கிராம் உள்ளிட்டவைகளுடன் 64 GB ஸ்டோரேஜ், 16 MP + 2 MP + 2 MP கேமரா, 5000 mAh பேட்டரியுடன் அறிமுகமாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!