ஹேமாவிற்கு ஏசி வாங்கி அனுப்பும் பாரதி, அதனை திருப்பி அனுப்பும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!!

0
ஹேமாவிற்கு ஏசி வாங்கி அனுப்பும் பாரதி, அதனை திருப்பி அனுப்பும் கண்ணம்மா - இன்றைய
ஹேமாவிற்கு ஏசி வாங்கி அனுப்பும் பாரதி, அதனை திருப்பி அனுப்பும் கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
ஹேமாவிற்கு ஏசி வாங்கி அனுப்பும் பாரதி, அதனை திருப்பி அனுப்பும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று ஹேமாவை கண்ணம்மா மிகுந்த பாசத்துடன் கவனித்து கொள்கிறார். பாரதி ஹேமாவிற்கு ஏசி வாங்கி கொடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமாவிற்கு உடம்பு சரியில்லை எனவே கண்ணம்மாவிடம் ஹேமாவை விடுகிறார் பாரதி, அதன் பின்னர் ஹேமாவை பிரிந்த சோகத்தில் சிறு வயதில் ஹேமாவிற்கு பாலூட்டியது முதல் அனைத்தையும் நினைத்துக்கொண்டே காரில் செல்கிறார். நிச்சயம் ஹேமா தன்னை விட்டு இருக்க மாட்டாள், உலகத்துல இதனை பேர் இருக்க இந்த கண்ணம்மாவை பிடிக்க காரணம் என்ன என அழுது புலம்பிக்கொண்டே செல்கிறார்.

சௌந்தர்யாவும், வேணுவும் ஹேமா கண்ணம்மாவுடன் இருப்பதை நினைத்து சந்தோசத்தில் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பாரதி கண்டிப்பா ஹேமாவை பிரிந்து இருக்கமாட்டான். கண்ணம்மா வீட்டிற்கு அடிக்கடி சென்று பார்ப்பான் அப்போ அங்க லட்சுமி இருந்த என்ன செய்வது என குழப்பத்துடன் கண்ணம்மாவிற்கு போன் செய்கின்றனர். அங்கு கண்ணம்மா ஹேமாவை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார். ஹேமாவிற்கு மாத்திரை கொடுத்து அவரை தூங்க வைக்கிறார்.

அரசு ஊழியர்கள் இனி ‘வரதட்சணை’ பெறக்கூடாது – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

பின்னர் சௌந்தர்யா போனை அட்டென்ட் செய்து பேச லட்சுமி உன் பொண்ணுன்னு தெரிஞ்சா என்ன பண்றது என்று கேட்கிறார். கவலைப்படாதீங்க அவ என்ன சமையல் அம்மானு தான் கூப்டுவா, எதாவது பொய் சொல்லி சமாளிக்கலாம் என போனை வைக்கிறார். ஹேமா எழுந்ததும் கப்பல் செய்து விளையாடுகிறார். கண்ணம்மாவை கத்திக் கப்பல் செய்ய சொல்லி கேட்கிறார். அதை பார்த்து ஹேமா சந்தோசப்படுகிறார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லியாக ‘தெய்வமகள்’ காயத்ரி – வெளியான ப்ரோமோ!

ஹேமாவிற்கு அதிகமாக வேர்க்க அதனை கண்ணம்மா துடைத்துவிட்டு உனக்கு இந்த வீட்டில் இருக்க கஷ்டமா இருக்கா என்று கேட்கிறார். அப்போது வீட்டிற்கு ஏசி வந்து இறங்குகிறது. நீங்க வீடு மாறி வந்துருக்கீங்கனு சொல்ல, இல்லமா இந்த வீட்டிற்கு ஏசி வேணும்னு இப்போ தான் ஒருத்தர் வந்து புக் பண்ணாருன்னு சொல்ல கண்ணம்மா இல்ல வேணாம்னு அதை திருப்பி பாரதி வீட்டிற்கே அனுப்புகிறார். அதன் பின்னர் அஞ்சலியிடம் சௌந்தர்யா பேசுகிறார். ஏன் கொஞ்ச நாளா பயத்துல இருக்கானு கேள்வி கேட்கிறார். எதும் பயப்படாத சீக்கிரம் பேரக்குழந்தை வந்து விளையாடணும்னு சொல்லி முடிக்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here