வெண்பாவிடம் கோபமடையும் பாரதி, Twins போல இருப்பதாக சொல்லும் ஹேமா, லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
வெண்பாவிடம் கோபமடையும் பாரதி, Twins போல இருப்பதாக சொல்லும் ஹேமா, லட்சுமி - இன்றைய
வெண்பாவிடம் கோபமடையும் பாரதி, Twins போல இருப்பதாக சொல்லும் ஹேமா, லட்சுமி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
வெண்பாவிடம் கோபமடையும் பாரதி, Twins போல இருப்பதாக சொல்லும் ஹேமா, லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று கண்ணம்மா வீட்டிற்கு பாரதி சென்றதை தெரிந்துக் கொண்ட வெண்பா பாரதியிடம் சண்டை போடுகிறார். அதன் பின்னர் சௌந்தர்யா ஹேமா, லட்சுமியை வெளியே கூட்டி செல்கிறார். அப்போது நாம ட்வின்ஸ் மாதிரி இருக்கிறோம் என பேசிக் கொள்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

இன்று பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதியும் வெண்பாவும் ஒரு ஹோட்டலில் சந்தித்து கொள்கின்றனர். அப்போது வெண்பா, கண்ணம்மா வீட்டிற்கு சென்றதற்காக பாரதியிடம் கோபத்துடன் கேள்வி கேட்கிறார். பாரதி நான் ஹேமாவை தான் பார்க்க போனேன். தேவையில்லாமல் பேசாதே என்று சொல்லியும் கேட்காமல் வெண்பா சத்தம் போடுகிறார்.

Tokyo Olympics: வெண்கல பதக்கத்தை கைப்பற்றிய பிவி சிந்து – வரலாற்று சாதனை!

உடனே பாரதி இது என் வாழ்க்கை என் இஷ்டம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். சௌந்தர்யா, லட்சுமியையும், ஹேமாவையும் ஹோட்டலுக்கு கூட்டி வருகிறார். இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள். அப்போது லட்சுமியும், ஹேமாவும் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அதில் யார் உயரம் என இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது.

அம்மன் வேடம் போட்டு தகாத வார்த்தைகளால் திட்டிய வனிதா – நகுல் பரபரப்பு!

அப்போது இருவரும் பிறந்த தேதி, மாதம், ஆண்டை பற்றி பேசிக் கொண்டிருக்க அனைத்தும் ஒன்றாக இருக்கிறது. அது எப்படி நாம ஒரே நாளில் பிறந்துருக்கோம் ட்வின்ஸ் தான் இப்படி பிறப்பாங்க என்று சொல்ல அதை கேட்டு சௌந்தர்யா ஆச்சரிய படுகிறார். பின்னர் அஞ்சலி தனது குழந்தையை நினைத்து கவலைப்பட அகில் அஞ்சலிக்கு சாப்பிட எடுத்து வருகிறார். குழந்தை பிறப்பது மறுஜென்மம், அதனால் எனக்கும் குழந்தை பிறக்கும் போது எதாவது ஆனால் நீ வேற திருமணம் செய்ய வேண்டும் என அகிலிடம் சொல்ல, கோபமடைந்த அகில் அஞ்சலி இப்படி பேசுவது பிடிக்கவில்லை என தெரிவித்து அவரை திட்டி விடுகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!