விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் அஞ்சலி யார் தெரியுமா? ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்த பயணம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியல் அஞ்சலி யார் தெரியுமா? ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்த பயணம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் அஞ்சலி யார் தெரியுமா? ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்த பயணம்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கண்மணி மனோகரன். அவருடைய சினிமா பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கண்மணி மனோகரன்:

பாரதி கண்ணம்மா சீரியல் வெற்றிக்கு அந்த சீரியலில் இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தான் முக்கிய காரணம். அந்த வகையில் பாரதியின் தம்பி மனைவியாகவும் கண்ணம்மாவின் சித்தி மகள் தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கண்மணி மனோகரன். அவருக்கு சீரியலில் நல்ல கதை இருக்கிறார். சீரியல் கதையின் படி அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் அவரது குழந்தையை கொள்ள பாரதி எழுதி கொடுத்ததாக சொல்லி விஷ மாத்திரைகளை எழுதி கொடுக்கிறார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து உடல்நிலை குறைபாட்டால் விலகும் பிரபலம் – ரசிகர்கள் கவலை!

ஆனால் கண்ணம்மா அதை பார்த்து பாரதி கையெழுத்து இல்லை என சொல்ல, அஞ்சலி உஷாராக இருக்கிறார். இந்நிலையில் அஞ்சலி கதாபாத்திரத்தில் கண்மணி மனோகரன் நடித்து வருகிறார். இவரை கண்மணி என சொல்வதை விட ஸ்வீட்டி என சொன்னால் தான் தெரியும். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பிற்காலத்தில் ஒரு ஈஸியான வேலையை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாம் கண்மணிக்கு அதனால் தான் அவர் நடிப்புத் துறைக்கு வந்திருக்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘ரோஜா’ சீரியல் வரை – ப்ரோமோக்கள் மீதான ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

ஒரு நாள், ஆடிஷன் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பார்த்த கண்மணி, தனது புகைப்படங்களையும் டிக்டாக் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அடுத்த நாள், பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட்டிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதன் பின் ஆடிஷனில் கலந்து கொண்டாராம் கண்மணி. ஆனால் அவர் தேர்வாகி விட்டது மிகவும் சந்தோஷமாக இருந்ததாம். பொதுவாகவே அவர் மிகவும் அமைதியான பெண் தான். ஆனால் சீரியலில் அவருக்கு நெகடிவ் கதாபாத்திரம் இருந்ததால் முதலில் நடிக்க சிரமப்பட்டாராம். இப்போது சாந்தமான கதாபாத்திரத்தில் கண்ணம்மாவிற்கு ஆதரவாக நடித்து வருவதால் அவருக்கு மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!