பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – கல்வித் தகுதி, வயது வரம்பு விவரம் இதோ!

0
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு - கல்வித் தகுதி, வயது வரம்பு விவரம் இதோ!
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு - கல்வித் தகுதி, வயது வரம்பு விவரம் இதோ!
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – கல்வித் தகுதி, வயது வரம்பு விவரம் இதோ!

வங்கியில் வேலை செய்ய வேண்டும் என கனவுடன் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது விவரம் குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழகத்தில் முன்னதாக படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு கிடைக்காமல் பலர் இருந்த காலம் இருந்தது. அதனால் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருந்தது. அதனை குறைக்க அரசு பல வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. தனியார் துறையிலும், அரசு துறையிலும் பல வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் மும்பையை தலைநகராக கொண்டு செயல்படும் அரசுத் துறை வங்கியான இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பேங்க் ஆஃப் இந்தியாவில் 29 வெளிநாட்டுக் கிளைகள் உட்பட 3,415 கிளைகள் இருக்கின்றனர். இந்த வங்கியில் 1 காலியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு https://bankofindia.co.in/என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடம் குறித்த முழு விவரம்:
  • காலியாக உள்ள பணியின் பெயர்: Counsellor at FLC Bhopal
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.06.2022
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.06.2022
  • சம்பள: ரூ.18,000/-மாதத்திற்கு 8 outdoor camps செல்ல வேண்டியது வரும். அதற்காகரூ.1500/- போக்குவரத்து செலவிற்காக மாதம் வழங்கப்படும்.
  • கல்வித் தகுதி: Graduate / Post graduate degree from UGC recognized University.
  • வயது தகுதி: விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • மொத்த காலிப்பணியிடங்கள்: 01 இடம்
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பிக்கும் முறை: OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Zonal Manager, Bank of India, Bhopal Zonal Office, 4th Floor Bank Of India Building, Jail Road, Arera Hills Bhopal- 462023
  • தேர்வு செய்யப்படும் முறை: Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி:
  • இந்தியன் வங்கியின் அதிகாரப் பூர்வ இணையதள பக்கமான https://bankofindia.co.in/ பார்வையிட வேண்டும்.
  • அறிவிப்பினை முழுமையாக படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்ப வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Zonal Manager, Bank of India, Bhopal Zonal Office, 4th Floor Bank Of India Building, Jail Road, Arera Hills Bhopal- 462023.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!