பேங்க் ஆப் பரோடா வங்கியில் முக்கிய வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை..!

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் முக்கிய வேலைவாய்ப்பு - தேர்வு எழுத தேவையில்லை..!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் முக்கிய வேலைவாய்ப்பு - தேர்வு எழுத தேவையில்லை..!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் முக்கிய வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை..!

பேங்க் ஆப் பரோடா (BOB) வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Vice President, Senior Manager மற்றும் Manager பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 07.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனாடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பேங்க் ஆப் பரோடா
பணியின் பெயர் Assistant Vice President, Senior Manager, Manager
பணியிடங்கள் 9
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BOB பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Vice President, Senior Manager மற்றும் Manager பணிக்கென 9 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Assistant Vice President – 3 பணியிடங்கள்
  • Senior Manager – 3 பணியிடங்கள்
  • Manager – 3 பணியிடங்கள்
BOB கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • B.E/ B Tech/ MCA படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BOB முன் அனுபவம்:
  • Assistant Vice President – விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 8 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Manager – விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Manager – விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BOB வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Vice President – விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 28 என்றும் அதிகபட்சம் 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Senior Manager – விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 25 என்றும் அதிகபட்சம் 37என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Manager – விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 23 என்றும் அதிகபட்சம் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

BOB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB விண்ணப்ப கட்டணம்:
  • General, EWS & OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • SC, ST, PWD & பெண்கள் – ரூ.100/-
BOB விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து 07.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!