வங்கி தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் – படித்துக் கொண்டிருப்போர் கவனத்திற்கு..!

0
வங்கி தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் - படித்துக் கொண்டிருப்போர் கவனத்திற்கு..!
வங்கி தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் - படித்துக் கொண்டிருப்போர் கவனத்திற்கு..!
வங்கி தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் – படித்துக் கொண்டிருப்போர் கவனத்திற்கு..!

தற்போது வங்கி தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆனது அதன் EXAMSDAILY வலைதளத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த வகுப்புகள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.

வங்கி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு:

பொதுவாக வங்கி போட்டி தேர்வில் வெற்றி பெற்று பணி பெறுவதை கனவாக கொண்டு பலரும் தற்போது தயாராகி வருகின்றனர். வங்கி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்களை தேர்வுகள் மூலம் தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. SBI Exams, IBPS Exams, RBI Exams, IPPB Exams மற்றும் NABARD Exam போன்ற பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஒவ்வொரு வங்கி நிறுவனத்திற்கு தேவையான நபர்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இவ்வாறு வங்கி தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வர்களுக்கு உதவும் எண்ணத்தில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆனது அதன் EXAMSDAILY வலைதளத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் தொடர்ந்து பலர் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். தற்போது வங்கி தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வர்களுக்கு இன்று மதியம் வகுப்புகள் நடைபெற உள்ளது.

வங்கி தேர்வுக்கான Aptitude மற்றும் Average பாடப்பிரிவில் இன்று (22.02.2022) மதியம் 2.00 மணிக்கு வகுப்புகள் நடைபெறும்.இந்த வகுப்புகள் முழுவதும் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதனால் இந்த ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த இணைப்பை பயன்படுத்தி தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் வகுப்புகளை மீண்டும் பார்த்து பயன் பெறலாம்.

Bank Exam Online  Aptitude & Average class Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!