வங்கி தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள்..!

0
வங்கி தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு - ஆன்லைன் வகுப்புகள்..!
வங்கி தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு - ஆன்லைன் வகுப்புகள்..!

வங்கி தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள்..!

SBI, IBPS மற்றும் RBI போன்ற Bank Examகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு:

போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி பெறுவதை கனவாக கொண்டு பலரும் தயாராகி வருகின்றனர். TNPSC,SSC,UPSC,TNUSRB தேர்வுகள் தவிர SBI, IBPS மற்றும் RBI போன்ற Bank Exam களிலும் தேர்ச்சி பெறுவதை இலக்காக கொண்டு பலரும் தயாராகி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தின் காரணமாக தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் இருந்தது. எனவே இனி வரும் நாட்களில் போட்டி தேர்வில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (15.02.2022) Aptitude மற்றும் Number Series ஆகிய பகுதிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் மதியம் 2:00 மணி முதல் 3:00 மணி வரை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

இதில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்துகொள்வது கட்டாயமானதாகும். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளு மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Click Here to Join Class

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!