வங்கி தேர்வர்கள் கவனத்திற்கு – மாதிரி வினாத்தாள்! உடனே விரையுங்கள்..!

0
வங்கி தேர்வர்கள் கவனத்திற்கு – மாதிரி வினாத்தாள்! உடனே விரையுங்கள்..!
வங்கி தேர்வர்கள் கவனத்திற்கு – மாதிரி வினாத்தாள்! உடனே விரையுங்கள்..!

வங்கி தேர்வர்கள் கவனத்திற்கு – மாதிரி வினாத்தாள்! உடனே விரையுங்கள்..!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மற்றும் SBI மூலமாக வங்கி காலியிடங்களுக்கு விரைவில் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்ள உள்ள தகுதியானவர்களுக்கு மாதிரி வினாத்தாளினை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அதனை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வங்கி மாதிரி வினாத்தாள்:

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலமாக நாடு முழுவதிலும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி காலியிடங்களும் மற்றும் SBI வங்கி மூலமாக அதன் கிளை வங்கிகளில் உள்ள காலியிடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன. சமீபத்தில் Probationary Officer (PO) மற்றும் Specialist Officer (SO) ஆகிய பணிகளுக்கு IBPS தேர்வு வாரியம் மூலமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Prelims, Mains மற்றும் Interview என மூன்று கட்ட சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர். அதன்படி IBPS PO பதவிக்கு முதலில் முதற்கட்ட Prelims தேர்வுகள் வரும் 04.12.2021 முதல் 11.12.2021 அன்று வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்விற்கு தற்போது தயாராகிக் கொண்டு உள்ளனர். அதேபோல் SBI வங்கியில் கிளர்க் பணிகளுக்கு சமீபத்தில் தான் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளதால், மீண்டும் அடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த தேர்விற்கு தயாராகி வரும் ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் பொருட்டு அதன் பாடப்பிரிவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள் ஒன்றினை கீழே வழங்கியுள்ளோம். அதற்கான விடைகளும் அவற்றுடன் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் உதவியுடன் தேர்விற்கு தயாராகும்படி அறிவுறுத்துகிறோம்.

Bank Exam Model Question Paper PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!