இனியாவிற்கு அறிவுரை சொன்ன பாக்கியா, ஜெனியை கோவித்து கொள்ளும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
இனியாவிற்கு அறிவுரை சொன்ன பாக்கியா, ஜெனியை கோவித்து கொள்ளும் செழியன் - இன்றைய
இனியாவிற்கு அறிவுரை சொன்ன பாக்கியா, ஜெனியை கோவித்து கொள்ளும் செழியன் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
இனியாவிற்கு அறிவுரை சொன்ன பாக்கியா, ஜெனியை கோவித்து கொள்ளும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனியை இனியா கோவமாக பேசியதால் பாக்கியா இனியாவை அடித்துவிடுகிறார். அதனால் இனியா செழியனிடம் சென்று ஜெனி பற்றி கம்பளைண்ட் செய்கிறார். அதனால் இனியாவை நினைத்து பாக்கியா வருத்தப்படுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி இனியாவை டாக்டரிடம் இனிமேல் பேச வேண்டாம் என சொல்ல இனியா உங்க வேலையை பாருங்க என சொல்கிறார். அப்போது அதை பார்த்த பாக்கியா கோவப்பட்டு இனியாவை பேசுகிறார். இனியா உங்களால் தான் என் அம்மா என்னை திட்டுவதாக சொல்ல, பாக்கியா இனியாவை அடித்துவிடுகிறார். அதனால் அழுது கொண்டே இனியா செழியன் ரூமிற்கு செல்கிறார். அங்கே செழியன் மீட்டிங்கில் இருக்க, அண்ணா என இனியா கூப்பிடுகிறார். அப்போது ஜெனி அக்கா தேவை இல்லாமல் என்னை பேசுவதாக சொல்ல, அதனால் அம்மா என்னை அடித்துவிட்டதாக சொல்கிறார்.

காலேஜ் போகவில்லை என தனத்திடம் சொன்ன ஐஸ்வர்யா, சண்டையை மூட்டும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோட்!

அதை கேட்டு செழியன் கோவப்பட எதற்காக உன்னை திட்டினாள் என செழியன் கேட்கிறார். அதற்கு இனியா நான் ஒண்ணுமே செய்யவில்லை ஜெனி அக்கா சும்மா திட்டியதாக சொல்ல, செழியன் கோவப்பட்டு பேசுகிறார். நான் ஜெனியை கேட்கிறேன் என செழியன் சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா அமர்ந்திருக்க இனியாவை நான் தேவை இல்லாமல் பேசவில்லை என சொல்கிறார். எனக்கு எல்லாம் தெரியும் நான் எதையும் கவனிக்கவில்லை என்று நீ நினைக்கிறியா என கேட்கிறார்.

அப்போது பாக்கியா அந்த பையன் வரும் போது இவ ஆர்வமாக இருப்பதும் , ட்ரெஸ் செய்வதும் எல்லாம் நான் பார்க்கிறேன் என சொல்கிறார். பின் பாக்கியா இது பற்றி இனியாவிடம் முன்னாடியே பேசுனியா அதனால் தான் உன்னிடம் அவ கோவமாக இருந்தாலா நான் அவளை பார்த்துக் கொள்கிறேன் என பாக்கியா செல்கிறார். இனியா ரூமில் அழுது கொண்டிருக்க, பாக்கியா இனியாவிடம் பேச தொடங்குகிறார். என்ன மறுபடியும் என்ன அடிக்க வேண்டுமா என கேட்க, ஜெனி என்ன சொன்னால் என கேட்கிறார். அவ உன்னை எதுவும் சொல்லிருக்கமாட்டாள் என எனக்கு தெரியும்.

அப்பா யார் என கேட்ட லட்சுமி, பாரதி சொன்ன நெகிழ்ச்சியான பதில் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

நான் உன்னை கவனிக்காமல் இல்லை எல்லாம் எனக்கு தெரியும் என சொல்கிறார். பின் இனியாவை ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க விட மாட்டியா என கேட்கிறார். நீ சரியாகிவிட்டாய் என நினைத்தால் உடனே மாறிவிடுகிறாய் என சொல்கிறார். இனிமேல் ஜெனியிடம் மரியாதையாக இருக்க வேண்டும் என சொல்ல, அவ எதாவது சொல்லி இருந்தால் சரியாக தான் இருக்கும் என சொல்கிறார். பின் செழியன் ஜெனியை இனிமேல் இனியாவை திட்ட கூடாது என சொல்கிறார். அனைவரும் சாப்பிட அமர கோபி இனியா சாப்பிட வரவில்லையா என கேட்கிறார். அதற்கு பாக்கியா இனியாவை கூப்பிட இனியா வரவில்லை அதனால் கோபி சாப்பாடு கொண்டு சென்று கொடுக்கிறார். பின் செழியன் எல்லாத்துக்கும் ஜெனி தான் காரணம் என சொல்ல எது நல்லது என ஜெனியை பார்த்து நீ கற்றுக் கொள் என பாக்கியா சொல்கிறார். பின் கோபி இனியா ரூம் கதவை தட்ட இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!