பாக்கியாவை பிசினஸ் பார்க்க வேண்டாம் என சொன்ன கோபி, ஆதரவு தந்த எழில் – இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவை பிசினஸ் பார்க்க வேண்டாம் என சொன்ன கோபி, ஆதரவு தந்த எழில் - இன்றைய எபிசோட்!
பாக்கியாவை பிசினஸ் பார்க்க வேண்டாம் என சொன்ன கோபி, ஆதரவு தந்த எழில் - இன்றைய எபிசோட்!
பாக்கியாவை பிசினஸ் பார்க்க வேண்டாம் என சொன்ன கோபி, ஆதரவு தந்த எழில் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி பாக்கியாவை இனிமேல் இந்த சமையல் பிசினஸ் எல்லாம் வேண்டாம் என சொல்கிறார். ஈஸ்வரி பாக்கியா எவ்வளவோ சொல்லியும் ஆனால் கோபி கேட்கவில்லை. பின் ஜெனி இது பற்றி எழிலிடம் சொல்ல அவர் கோபப்படுகிறார்.

பாக்கியலட்சுமி;

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி பாக்கியா பிசினஸ் செய்வதால் தான் எல்லா பிரச்சனையும் வருகிறது என சொல்கிறார். ஏற்கனவே அவள் பணத்தை தொலைத்துவிட்டு பிரச்சனையை கிளப்பினார். பின் எழில் எவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தை கொண்டு வந்தான். இதெல்லாம் சரியாக வராது என சொல்கிறார். அதில் என் தப்பு எதுவும் இல்லை என பாக்கியா சொல்ல பேங்க் விவரங்களை கேட்டால் கொடுப்பியா என சொல்கிறார். பின் ஜெனி இப்போ நடந்த பிரச்சனைக்கும் ஆன்டிக்கும் என்ன சம்மந்தம் என ஜெனி கேட்க அப்போது கோபி சாப்பாடு சமைத்தால் மட்டும் போதாது அது நல்லபடியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

நீங்க தான் என்னை விடவே இல்லையே மாமாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொன்னதாக சொல்கிறார். பின் ஈஸ்வரி இந்த பிரச்சனையை விடு என சொல்ல இல்ல அம்மா இனியா நேற்று மாலையில் இருந்து அழுகிறார் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை, நானும் நீண்ட தூரம் வண்டி ஓட்டி வந்து கொண்டிருக்கிறேன் எனக்கு எதாவது ஆனால் என்ன செய்வது என சத்தம் போட ஈஸ்வரி அமைதியாக இருக்க சொல்கிறார். பின் கோபி உனக்கு பிசினஸ் செய்ய தெரியாமல் இருந்தால் அதை இழுத்து மூடு என சொல்கிறார். உன் சமையல் தொழிலால் இவ்வளவு பிரச்சனை என்றால் அப்பறம் எதற்கு என சத்தம் போடுகிறார்.

உன்னுடைய பிசினஸால் வீட்டில் நிறைய பிரச்சனை வருகிறது என சொல்ல, உனக்கு பணம் வேண்டும் என்றால் என்னிடம் கேளு அதற்காக இந்த பிசினஸை நிறுத்து என சொல்கிறார். செல்வி நான் இப்படி எல்லாம் சொல்வார் என நினைத்தேன் என சொல்கிறார். ஈஸ்வரி அவன் கோவத்தில் பேசுகிறான் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என சொல்கிறார். பின் ராதிகா கோவிலுக்கு செல்ல ஜெனி அவரை சந்திக்க வருகிறார். பின் நீங்க போனை எடுக்கவில்லை அதனால் தான் பார்க்க வந்தேன் என சொல்கிறார். எல்லாரும் நல்ல இருக்காங்களா என கேட்க எல்லாரும் நன்றாக இருக்காங்க என சொல்கிறார்.

முல்லைக்கு டிரீட்மென்ட் பார்க்க போகும் கதிர் தனம், கஸ்தூரி கேள்விகளால் அதிர்ச்சி அடையும் மீனா – இன்றைய எபிசோட்!

உங்களை ஆன்டி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். உங்களால் தான் பிசினஸ் செய்ததாக சொல்கிறார். ஆன்டி உங்களை தேடி வந்து பேசுவார் கண்டிப்பாக என சொல்கிறார். பின் ஜெனி அங்கிருந்து கிளம்ப ராதிகா தவறு செய்துவிட்டோம் என நினைக்கிறார். பின் அமிர்தா பாக்கியாவை பற்றி பேசிக் கொண்டிருக்க ஜானு வருகிறார். அப்போது அமிர்தா கோவப்பட ஜானு நீங்க என்ன காதலர்களா என கேட்கிறார். ஜானு தான் அம்மாவை காப்பாற்ற உதவி செய்தார் என சொல்ல அமிர்தாவிற்கு என்ன சொல்வது என தெரியவில்லை. பின் ஜெனி பாக்கியாவிடம் அங்கிள் இப்படி பேசி இருக்க கூடாது என சொல்கிறார்.

பின் இனியா என்னுடைய நண்பர்கள் எல்லாரும் இதை பற்றி கேட்கிறார் என சொல்ல அம்மா வேண்டும் என்றே செய்யவில்லை என பாக்கியா சொல்கிறார்.இனியா இனிமேல் இந்த பிசினஸ் செய்ய வேண்டாம் என சொல்ல அப்பாவும் அதை தான் சொன்னாரா என சொல்கிறார். செழியனும் பிசினஸ் வேண்டாம் என சொல்கிறார். பாக்கியா அவர்கள் சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார். எழில் வந்து பாக்கியாவிடம் நன்றாக இருக்க தான என சொல்ல செல்வி செல்லவிடாமல் பாக்கியா போக சொல்கிறார். செல்வி சொல்ல வர ஆனால் எழிலிடம் செல்லவிடாமல் இருக்கிறார். பாக்கியா எந்த பிரச்சனையும் இல்லை என சொல்ல செல்வியிடம் சொல்ல வேண்டாம் என சொல்கிறார்.

பின் ஜெனியிடம் என்ன ஆச்சு என கேட்க எழில் இதை உன்னிடம் சொல்லவேண்டாம் என சொன்னார்கள் என சொல்கிறார். அப்போது ஜெனி அங்கிள் இந்த பிசினஸ் பண்ண வேண்டாம் என சொன்னதாக சொல்கிறார். பின் இனியாவும் செய்ய வேண்டாம் என் சொன்னதாக சொல்கிறார். பின் எழில் பாக்கியாவிடம் கேட்க அவர் என்ன உன்னை செய்ய வேண்டாம் என சொல்ல, அவர் உன்னுடைய பிரச்சனை எதுலையாவது கூட இருந்தாரா இல்லையே என சொல்ல அதனால் நீ அவர் சொல்வதை கேட்காதே அப்பறம் உன்னிடம் நான் பேசமாட்டேன் என சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா வருத்தப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!