என்னது.. பாக்கியலட்சுமி நாயகி சுசித்ராவிற்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் Family புகைப்படம்!

0
என்னது.. பாக்கியலட்சுமி நாயகி சுசித்ராவிற்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் Family புகைப்படம்!
என்னது.. பாக்கியலட்சுமி நாயகி சுசித்ராவிற்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் Family புகைப்படம்!
என்னது.. பாக்கியலட்சுமி நாயகி சுசித்ராவிற்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் Family புகைப்படம்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியாவாக நடிக்கும் நடிகை சுசித்ராவின் மகளின் புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருப்பதை பார்த்து ஆச்சிரியத்தில் இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி சுசித்ரா:

பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் ஒரு முன்னணி சீரியல். இந்த சீரியலில் பாக்கியவாக நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் சதீஸ் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாக்கியா கதாபாத்திரம் நடுத்தர பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை பற்றியும், அதில் இருந்து எப்படி மீண்டு தைரியமாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் உணர்த்துகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் நடிகை சுசித்ரா 1984 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்திருக்கிறார். அவர் முதன்முதலாக தன்னுடைய 14 ஆம் வயதில் ஹீரோவின் தங்கையாக ஒரு கன்னட படத்தில் அறிமுகமானார். இதுவரை 15 கன்னடப்படங்களில் நடித்து இருக்கிறார்.திருமணத்திற்கு பின் கன்னட சீரியல்களில் அவர் நடிக்க தொடங்கினார். தற்போது சுசித்ராவிற்கு ஒரு மகள் இருக்கிறார். அவருடைய புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சக போட்டியாளர்களால் சிறைக்கு அனுப்பப்பட்ட ராம் .. இந்த வார Worst Performer – பிக் பாஸ் ப்ரோமோ!

Exams Daily Mobile App Download

மேலும் சுசித்ரா 10 கன்னட சீரியல்களிலும், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். தமிழில் கலைஞர் டிவியில் நாணல் என்ற சீரியல் மூலமாக அறிமுகமான அவருக்கு, விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் தான் பெரிய திருப்புமுனையாக இருந்துள்ளது. மேலும் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக அவர் தமிழக மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!