சக போட்டியாளர்களால் சிறைக்கு அனுப்பப்பட்ட ராம் .. இந்த வார Worst Performer – பிக் பாஸ் ப்ரோமோ!

0
சக போட்டியாளர்களால் சிறைக்கு அனுப்பப்பட்ட ராம் .. இந்த வார Worst Performer - பிக் பாஸ் ப்ரோமோ!
சக போட்டியாளர்களால் சிறைக்கு அனுப்பப்பட்ட ராம் .. இந்த வார Worst Performer - பிக் பாஸ் ப்ரோமோ!
சக போட்டியாளர்களால் சிறைக்கு அனுப்பப்பட்ட ராம் .. இந்த வார Worst Performer – பிக் பாஸ் ப்ரோமோ!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கான இன்றைய ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளியாகி உள்ள நிலையில், இந்த வாரம் யார் சிறைக்கு செல்வது என்ற விவாதம் நடந்து வருகிறது.

பிக் பாஸ் ப்ரோமோ:

வாரம் முழுவதும் சிரித்து விளையாடி வரும் போட்டியாளர்கள் அனைவரும் Worst Performer என்ற விவாதம் நடக்கும் போது மட்டும் முட்டிக் கொள்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் TRP போட்டி நடந்து வந்தது. அதனடிப்படையில் இந்த வாரம் முழுவதும் சரியாக செயல்படாத போட்டியாளரை Worst Performer ஆக தேர்வு செய்து சிறைக்கு அனுப்ப பிக் பாஸ் கூறுகிறார்.

Exams Daily Mobile App Download

அப்போது, அசீம் மகேஸ்வரியின் பெயரையும், மணிகண்டா ஷெரீனாவின் பெயரையும், ADK தனலக்ஷ்மியின் பெயரையும், தனலட்சுமி ராம் சரியாக எந்த வேலையும் செய்யவில்லை என்றும், கண்ணில் பிரச்சனை இருப்பதை காரணம் காட்டி வேலை செய்யாமல் இருக்கிறார் என்றும் கூறுகிறார். இதன்பிறகு அதிக வாக்குகள் பெற்றதால் ராம் தான் சிறைக்கு செல்வதாக பிக் பாஸ் அறிவிக்கிறார்.

இரு குழந்தைகளும் என் புள்ளையா.. ஷாக்கில் பாரதி.. வெளியான DNA டெஸ்ட் முடிவு – அனல் பறக்கும் “பாரதி கண்ணம்மா”!

Follow our Instagram for more Latest Updates

ஆனால், ராம் தனலட்சுமி சொல்வதை கேட்டு கோவம் அடைகிறார். காரணம் சொல்லணும்னா அதை ஒழுங்கா சொல்லுங்க..சும்மா தப்பா எதையும் சொல்லாதீங்க நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கூறுகிறார். அதற்கு தனலட்சுமி நான் சரியாக தான் சொல்கிறேன் என்று கூறுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!