தனியார் வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலை – 145 காலிப்பணியிடங்கள்..!

0
தனியார் வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலை - 145 காலிப்பணியிடங்கள்..!
தனியார் வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலை - 145 காலிப்பணியிடங்கள்..!
தனியார் வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலை – 145 காலிப்பணியிடங்கள்..!

ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Data Entry Operator (DEO) பணிக்கு என்று தற்போது 145 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த முழுமையான தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Axis Securities Limited
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் 145
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Axis Securities Limited காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Data Entry Operator (DEO) பணிக்கு என்று தற்போது 145 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Axis Securities Limited கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Axis Securities Limited வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்ச வயதாக 30 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Axis Securities Limited ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியமாக ரூ.14,500/- முதல் ரூ.21,000/- வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Axis Securities Limited தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Axis Securities Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று, அங்குள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 31.03.2022 ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது.

Official Notification and Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!