AXIS வங்கியில் 40 காலிப்பணியிடங்கள் – Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
AXIS வங்கியில் 40 காலிப்பணியிடங்கள் - Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
AXIS வங்கியில் 40 காலிப்பணியிடங்கள் - Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
AXIS வங்கியில் 40 காலிப்பணியிடங்கள் – Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

AXIS Finance Limited சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Back Office Assistant பணிக்கு என மொத்தமாக 40 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் AXIS Finance Limited
பணியின் பெயர் Back Office Assistant
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
AXIS Finance Limited பணியிடங்கள்:

AXIS Finance Limited-ல் Back Office Assistant பணிக்கு என 40 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Back Office Assistant கல்வி தகுதி:

Back Office Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் PG Diploma Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Back Office Assistant அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 1 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அனுபவம் இல்லாதவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Back Office Assistant வயது விவரம்:

இந்த AXIS Finance Limited பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Back Office Assistant சம்பளம் விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.

AXIS Finance Limited தேர்வு முறை:

Back Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

AXIS Finance Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!