Axis வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் 2021!!!!

0
Axis வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் 2021!!!!
Axis வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் 2021!!!!

Axis வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் 2021!!!!

தனியார் வங்கியான Axis வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Branch Head பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Axis Bank
பணியின் பெயர் Branch Head
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு :

Branch Head பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Axis Bank கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate/ MBA (Marketing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் அதிகபட்சம் 08 முதல் 14 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ GD/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அதிவிரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!