விருதுகள் – ஜூலை 2018

0

விருதுகள் – ஜூலை 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018

இங்கு ஜூலை மாதத்தின் சர்வதேச மற்றும் தேசிய விருதுகள்  பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

 PDF பதிவிறக்கம் செய்ய

சர்வதேச விருதுகள் – ஜூலை 2018:

விருது பெற்றவர்விருது
ஏஞ்சலா போன்ஸ்`மிஸ் யுனிவர்ஸ் ஸ்பெயின்’ (`பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்குபெறும் முதல் திருநங்கை’)
கொச்சி சர்வதேச விமான நிலையம் (CIAL)சாம்பியன் ஆப் எர்த் விருது - 2018 (ஐக்கிய நாடுகள் சபையினால் நிறுவப்பட்ட மிக உயர்ந்த சுற்றுச்சூழல் கௌரவம்)
பிரிக்ஸ் திரைப்பட விழா (டர்பன், தென்னாப்பிரிக்காவின் 3 வது பிரிக்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்படங்கள் வென்ற விருதுகள்)
பனீதா தாஸ், வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்சிறந்த நடிகை
அமித் மசார்காரின் நியூட்டன்சிறந்த திரைப்படம்
ரிமா தாஸின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்சிறப்பு ஜூரி விருது

தேசிய விருதுகள் – ஜூலை 2018:

S.Noவிருது பெற்றவர்விருது
1தெற்கு ரெயில்வே நிர்வகிக்கும் திருச்சி கோல்டன் ராக் ஒர்க்ஷாப்இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மூலம் கிரீன் கோ தங்க சான்றிதழை பெற்றுள்ளது
2மகாராஷ்டிராவின் பால்கார் மீனவர் மிலன் ஷங்கர் தரேதேசிய கடல்வளம் தேடல் மற்றும் மீட்பு விருது
3தேசிய சிறு தொழில்கள் கழகம் லிமிடெட்டின் (NSIC) காதி மற்றும் கிராமிய கைத்தொழில் ஆணையம் (KVIC) (MSME), கயிறு வாரியம்ஸ்வச்சத்தா விருதுகள் 2018 (MSME அமைச்சகம்)
4H. விநாயகம் (‘விக்கு‘ விநாயகம்)சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது
5டாக்டர். T.K சந்த்அறிவு சிறப்பு விருது
6பொதுத்துறை: (i) இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு, கர்நாடகம் (ii) இந்திய தொழில்நுட்பக் கழகம், பாம்பே, மகாராஷ்டிரம்; மற்றும் (iii) இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தில்லிதலைசிறந்த கல்வி நிறுவனங்கள்
7பனன்சேரி சிபி கல்லிங்கல்; திருவில்வமலா டி.வி. ராஜநாராயணன், திரிச்சூர் மாவட்ட விவசாயிகள்ஜக்ஜிவன் ராம் புதுமையான விவசாயி விருதுகள், 2017
8பால்ஹர்ஷா & சந்திராபூர் (மத்திய ரயில்வே)ரயில் பவனில் அழகுபடுத்தல் போட்டி
9மதுபாணி (கிழக்கு மத்திய ரயில்வே) மற்றும் மதுரை (தெற்கு ரயில்வே)
10காந்திதம் (மேற்கு ரயில்வே), கோட்டா (மேற்கு மத்திய இரயில்வே) மற்றும் செகன்ட்ராபாத் (தெற்கு மத்திய ரயில்வே)
11கேரள சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜாலீடர்ஷிப் விருது 2018
12‘அப், டவுன் அண்டு சைடுவேஸ்’சிறந்த நீண்ட ஆவணப்பட விருது (11 வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் கேரளாவின் சிறு திரைப்பட விழா (IDSFFK))
13ஜான் க்ரிகோரி [சென்னையின் எஃப்.சி தலைமை பயிற்சியாளர்]ஆண்டிற்கான ISL பயிற்சியாளர் விருது (இந்திய கால்பந்து பயிற்சியாளர்கள் சங்கம் (AIFC))
14முகமது அயாசுதீன் படேல்2016-17க்கான சீனியர் பெல்லோஷிப் விருது
15சாந்தா தேவிநாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளருக்கான மாலதி சந்தூர் விருது
16கிரேட்டர் விசாகப்பட்டினம் மாநகராட்சி கார்ப்பரேஷன்(GVMC)"ஸ்மார்ட் வளாகத்தை செயல்படுத்துவதில் சிறந்த சாதனைக்கான சமூக அம்சங்களில் திட்ட விருது"
17முன்னாள் மேற்கு வங்க கஆளுனர் கோபால்கிருஷ்ணா காந்திராஜீவ் காந்தி சத்பாவனா விருது (இனவாத ஒற்றுமை மற்றும் சமாதானத்தை மேம்படுத்தியதற்காக)

For English – July Awards and Achievement PDF Download

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!