ரூ.32,500/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
ரூ.32,500/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரூ.32,500/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரூ.32,500/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

அண்ணா பல்கலைக்கழகம் (AU) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Associate, Technical Assistant, Skill Lab Assistant / Trained Office Assistant ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் எளிதில் புரியுமாறு இப்பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University (AU)
பணியின் பெயர் Project Associate, Technical Assistant, Skill Lab Assistant / Trained Office Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

அண்ணா பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate, Technical Assistant, Skill Lab Assistant / Trained Office Assistant ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Anna University கல்வி விவரம்:

Project Associate, Technical Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry, Physics, Material Science, Chemical Engineering பாடப்பிரிவில் B.Tech, M.Tech, M.Sc Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Skill Lab Assistant / Trained Office Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, ITI அல்லது Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Anna University வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Anna University சம்பள விவரம்:

Project Associate பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ரூ.32,500/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

Technical Assistant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ரூ.20,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

Best TNPSC Coaching Center – Join Now

Skill Lab Assistant / Trained Office Assistant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.100/- முதல் ரூ.200/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை 12.06.2022 என்ற இறுதி நாளுக்குள் அனுப்பி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Professor N. Balasubramanian,
Team Coordinator, RUSA Project, Department of Chemical Engineering,
AC Tech Campus, Anna University,
Chennai – 25.

AU Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!