EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – நாமினியை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!

0
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - நாமினியை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - நாமினியை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – நாமினியை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்துள்ள ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள புதிய தகவல் குறித்து இப்பதிவில் காண்போம்.

EPFO:

இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. அவை வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனுடன் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை வரவு வைத்து மொத்த தொகையை அவர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படுகிறது. பிஎப் தொகையானது அவர்களின் வருங்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பிஎஃப் கணக்கில் அவ்வப்போது மாற்றங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் அந்த வகையில் தற்போது பிஎப் கணக்குதாரர்கள் ஒரு நாமினியை தேர்வு செய்ய வேண்டும் என்று வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

சம்பளம் பெறும் நபர் இறந்தால், வருங்கால வைப்பு நிதி பணம் அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. அதனால் பிஎப் கணக்கு தாரர் குடும்பத்தில் ஒருவரை ஒரு நாமினியாக நியமனம் செய்ய வேண்டும். சில நாட்களுக்கு பிறகு நாமினியை மாற்ற நினைக்கும் இபிஎஃப்ஓ சந்தாதாரர் தனது பிஎஃப் நாமினியை மாற்ற இபிஎஃப்ஓ இடம் விசாரிக்க வேண்டியதில்லை. பிஎஃப் நியமனத்தை தாக்கல் செய்து முந்தைய நாமினியை தாங்களாகவே மாற்றிக் கொள்ளலாம். epfindia.gov.in இணையதளத்தில் ர்விஸ்’ என்பதில் சென்று ‘ஊழியர்களுக்கான’ என்ற டேபை கிளிக் செய்து மெம்பர் UAN/ஆன்லைன் சேவை (OCS/OTCP)’ என்பதைச் சரிபார்க்கவும்.

PM KISAN திட்டத்தின் 11ஆவது தவணைக்கான நிதியுதவி கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்க!

‘மேனேஜ்’ டேபின் ‘இ-நாமினேஷன்’ என்பதைத் தேர்ந்தெடுத்து குடும்ப அறிவிப்பைப் புதுப்பிக்க, ‘எஸ்’ என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு மொத்தப் பகுதியை அறிவிக்க, ‘நாமினேஷன் விவரங்கள்’ என்பதைக் கிளிக் செய்யவும். அறிவிப்புக்குப் பிறகு save EPFO நாமினேஷன்’ என்பதைக் கிளிக் செய்யவும் OTP ஐப் பெற ‘E-sign’ என்பதைக் கிளிக் செய்யவும். அந்த otp எண்ணை பதிவிட வேண்டும். இத்துடன், EPFO இல் உங்கள் இ-நாமினேஷன் பதிவு முடிந்து விடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!