TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRB-PC தேர்வுக்கான மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளது. எனவே மாதிரி தேர்வு குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

கொரோனா எதிரொலியால் கடந்த 2 வருடங்களாக அறிவிக்கப்படாமல் இருந்த அரசு மற்றும் அரசு சார்ந்த போட்டித்தேர்வு அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகிறது. இந்த வகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB), கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆட்சேர்ப்பு 2022 -க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 15 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்நிலையில் TNUSRB-PC போட்டித் தேர்வுக்காக ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான, எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் நாள்தோறும் மாதிரி ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி TNUSRB-PC தேர்வுக்கான முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் PC தேர்வுக்கான பொது ஆய்வுகள் பகுதியில் இருந்து கேள்விகளை கொண்ட ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (21.07.222) காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே போட்டித்தேர்வில் வெற்றி அடைய நினைக்கும் ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம்.

TNUSRB PC GENERAL STUDIES 06 (45)

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!