TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெறலாம். இதை தொடர்ந்து நாளை நடைபெற உள்ள ஆன்லைன் போட்டித்தேர்வு குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆன்லைன் மாதிரி தேர்வு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தகுதித் தேர்வுகள் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான தகுதித் தேர்வை நடத்த TNPSC அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் ஏராளமான நபர்கள் தயாராகி வருகின்றனர்.
எனவே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் முன்னணி பயிற்சி வலைத்தளமான எங்களது Exams Daily தளம் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (19.07.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் TNPSC Group IV/ VIII தேர்வுக்கான பொது ஆய்வுகள் Set 11 மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Group IV/VIII : General Studies 11 (100 Q)
Mock Test “WhatsApp Group” Join Now