SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – Whatsapp அக்கௌன்ட்டுடன் இணைப்பது எப்படி?

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - Whatsapp அக்கௌன்ட்டுடன் இணைப்பது எப்படி?
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - Whatsapp அக்கௌன்ட்டுடன் இணைப்பது எப்படி?
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – Whatsapp அக்கௌன்ட்டுடன் இணைப்பது எப்படி?

SBI வங்கி தற்போது வாட்ஸ்ஆப் மூலமாகவே பண பரிவர்த்தனைகளை செய்துகொள்ளும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்நிலையில், எப்படி Whatsapp அக்கௌன்ட்டுடன் SBI வங்கி கணக்கை எப்படி இணைப்பது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி சேவைகள்

நாட்டில் தொழில்நுட்பங்கள் வளர வளர அனைத்து சேவைகளும் எளிமையாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு மொபைல் மூலமாகவே வங்கியின் பரிவர்த்தனைகளை கவனித்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அதையும் எளிமையாக்கி வாட்ஸ்ஆப் மூலமாகவே வங்கி பண பரிவர்த்தனைகளை கவனித்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. தற்போது, HDFC வங்கி, Yes வங்கி, ICICI வங்கி, IndusInd வங்கி போன்ற வங்கிகள் வாட்ஸ்ஆப் மூலமான பரிவர்த்தனைகளை வழங்கி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும், SBI வங்கியின் கிரிடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வாட்ஸ்ஆப் மூலமான பரிவர்த்தனை சேவை வழங்கப்படுகிறது. மேலும், வாட்ஸ்ஆப் மூலமான சேவையை தொடர SBI வங்கி கணக்கை வாட்ஸ்ஆப் அக்கௌன்ட்டுடன் இணைக்க வேண்டும். மேலும், SBI வங்கியுடன் இணைக்கப்பட்ட வாட்ஸ்ஆப் அக்கௌன்ட்டில் மட்டுமே இந்த பரிவர்த்தனைகளை தொடர முடியும். மேலும், இந்த வாட்ஸ்ஆப் பண பரிவர்த்தனை மூலமாக வங்கியின் இருப்புத்தொகை, Mini statement ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.

சென்னை உட்பட 13 நகரங்களில் 5G நெட்வொர்க் – முக்கிய தகவல் வெளியீடு!

தற்போது எப்படி வாட்ஸ்ஆப் அக்கௌன்ட்டுடன் SBI வங்கி கணக்கை இணைப்பது என்பதை பார்க்கலாம். முதலில், SBI வங்கியுடன் இணைக்கப்பட்ட வாட்ஸ்ஆப் எண்ணில் இருந்து 7208933148 என்கிற எண்ணிற்கு WAREG அனுப்ப வேண்டும். பின்னர், எஸ்பிஐயின் 90226 90226 என்ற எண்ணிலிருந்து உங்களது மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும். அந்த எண்ணற்கு ‘Hi SBI’ என பதிலளிக்க வேண்டும். இந்த செயல்முறையை சரியாக செய்துவிட்டாலே வாட்ஸ்ஆப் அக்கௌன்ட்டுடன் SBI வங்கி கணக்கை இணைத்துவிடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!