IBPS, RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
IBPS, RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
IBPS, RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
IBPS, RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

இந்தியாவில் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான எங்கள் Exams Daily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை IBPS, RRB தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் தகுதித் தேர்வுகள் மூலம் அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை பணி அமர்த்துவதற்கான தகுதித் தேர்வை நடத்த வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது கிளார்க் பதவிகளில் ஏற்பட்டுள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக IBPS அமைப்பு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரயில்வே தேர்வு வாரியம் RRB குரூப் D ஆட்சேர்ப்பில் ட்ராக் மெயின்டெய்னர் கிரேடு-IV, உதவியாளர்/உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வை நடத்த உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்வுகளுக்கு இந்தியா முழுவதும் உள்ள பல லட்சக் கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர்.

இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (23.07.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் IBPS RRB Exam – Aptitude 17 என்ற மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

IBPS RRB EXAM: Aptitude 17 (30 Q )

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!