சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய வட்டி விகிதம் குறித்த விவரம் இதோ!

0
சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய வட்டி விகிதம் குறித்த விவரம் இதோ!
சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய வட்டி விகிதம் குறித்த விவரம் இதோ!
சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய வட்டி விகிதம் குறித்த விவரம் இதோ!

மத்திய ரிசர்வ் வங்கி மே மற்றும் ஜூன் மாதங்களில் ரெப்போ விகிதத்தை இரண்டு முறை உயர்த்தியுள்ளது. இதையடுத்து சிட்டி யூனியன் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. வட்டி விகித விவரத்தை இப்பதிவில் காண்போம்.

வட்டி விகிதம்:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட தொழில் சரிவினால் நாடு தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த பண வீக்கத்திற்கு மத்தியில், மத்திய ரிசர்வ் வங்கி கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.40% உயர்த்தியுள்ளது. இதனால், கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் திருத்தப்படும் போது கடனாளியின் EMI தொகையும் அதிகரித்துள்ளது. அதன்படி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியானது அதன் எம்சிஎல்ஆர் விகிதத்தினை 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

Exams Daily Mobile App Download

ஜூன் 15ம் தேதி முதல் வட்டி விகிதம் 7.05% ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆறு மாத கால அவகாசத்திற்கு, 7.15%ல் இருந்து, 7.35% ஆக உயர்ந்துள்ளது. 2 வருட கால அவகாசத்திற்கு 7.40%ல் இருந்து, 7.60% ஆக அதிகரித்துள்ளது. பொதுத்துறை வங்கியை தொடர்ந்து சிட்டி யூனியன் வங்கியும் அதன் எஃப்.டி இன் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது தற்போது ரூ.2 கோடிக்கும் குறைவான எஃப்டிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் 20 ஜூன் 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது.

Meesho நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 365 நாட்கள் லீவு எடுத்தாலும் முழு சம்பளம்!

வட்டி விகிதம்:

7 முதல் 14 நாட்கள் வரை – 4.00%

15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை – 4.10%

46 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை -4.20%

181 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை – 4.25%

271 நாட்கள் முதல் 1 வருடம் -4.75%

365 நாட்கள் முதல் 399 நாட்கள் வரை – 5.25%

400 நாட்கள் – 5.40%

401 நாட்கள் முதல் 699 நாட்கள் வரை – 5.35%

700 நாட்கள் வரை – 5.55%

701 நாட்கள் முதல் 3 ஆண்டுகள் வரை – 5.30%

3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை – 5.25%

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!