கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய வட்டி விகிதங்கள் அமல்! விவரம் இதோ!

0
கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய வட்டி விகிதங்கள் அமல்! விவரம் இதோ!
கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய வட்டி விகிதங்கள் அமல்! விவரம் இதோ!
கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய வட்டி விகிதங்கள் அமல்! விவரம் இதோ!

இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி அண்மையில் குறுகிய கால கடன்களுகான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனையடுத்து பொது தனியார் நிறுவனங்கள் கடன் மற்றும் சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய பொதுத்துறை வங்கியான கனரா வங்கி புதிய வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.

வட்டி விகிதம்:

இந்தியாவில் பொது துறை நிறுவனங்களில் ஒன்றான கனரா வங்கி அண்மையில் நிரந்தர வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. 7 நாள்கள் முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 3.25 சதவீத வட்டியை நிர்ணயித்துள்ளது. மேலும் 80 நாட்கள் முதல் 269 நாள்களுக்கு 5.9 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றப்பட்ட வட்டி விகிதங்கள் கடந்த 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

தற்போது மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதை அடுத்து கனரா வங்கி சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி தற்போது சேமிப்பு திட்ட கணக்குகளுக்கு 4% வட்டியை அளிக்கிறது. மேலும் நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதிகளில் உள்ள கிளைகளுக்கு மாதாந்திர சேமிப்பு இருப்பு தொகை 1000 மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கிளைகளுக்கு 500,செலுத்தி கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கை தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Diwali bonus: முற்றிலும் மாறுபட்ட அறிவிப்பை வெளியிட்ட பிரபல இந்திய வைர தயாரிப்பு நிறுவனம் – குஷியில் ஊழியர்கள்!

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து 50 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரையிலான நிலுவை தொகைகளுக்கு ரூ. 2.95% வட்டியை வழங்க உள்ளது. மேலும் 5 கோடி முதல் ரூ.10 கோடிக்கு 3.05% வட்டியும் ரூ.100 கோடி முதல் ரூ. 500 கோடி வரை 3.10% வட்டியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் இன்று (அக்.21) முதல் அமலுக்கு வந்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!