இன்று முதல் ATM ல் பணம் எடுக்க கட்டணம் வசூல்? விளக்கமான தகவல்!!

3
இன்று முதல் ATM ல் பணம் எடுக்க கட்டணம் வசூல்? விளக்கமான தகவல்!!
இன்று முதல் ATM ல் பணம் எடுக்க கட்டணம் வசூல்? விளக்கமான தகவல்!!
இன்று முதல் ATM ல் பணம் எடுக்க கட்டணம் வசூல்? விளக்கமான தகவல்!!

தமிழகத்தில் இன்று முதல் ATM மூலம் பணம் எடுக்க கட்டணம் வசூல் செய்யப்படும் என சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானது என தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

பணம் எடுக்க கட்டணம்:

சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் அதிகரிக்க துவங்கியதுடன் பல செய்திகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் வலைதளங்கள் மூலமாக பரவும் தகவல்கள் எல்லாம் சில நேரங்களில் புரளியாக மாறிவிடுகிறது. அதாவது உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு பதிலாக தாங்கள் கேட்டவைகள் அனைத்தையும் சமூகவலைதளங்களில் சிலர் பகிர்ந்து விடுகின்றனர். இதனால் பல வகையான குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முன்பதிவிற்கு புதிய வழிமுறை – நாளை முதல் அமல்!!

அந்த வகையில் இந்தியாவில் ATM பயன்படுத்துபவர்கள் அதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது ஜுன் 1 ஆம் தேதி முதல் ATM மூலம், 4 முறைக்கு மேல் பண பரிமாற்றம் செய்பவர்களிடம் இருந்து 173 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. கூடுதலாக இதில் 150 ரூபாய் வரிக்காகவும், சேவை கட்டணமாக 23 ரூபாய் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

இந்த தகவலை ஆய்வு செய்கையில், அது உண்மை இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ATM மூலம் பணபரிமாற்றம் செய்பவர்களிடம் இருந்து 20 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்ட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர தனியார் வங்கிகளில் ATM மூலம் 3 முறைக்கு மேல் பண பரிமாற்றம் செய்ய கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தவிர வேறு எவ்விதமாகவும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்ற தகவல் உறுதியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. The central government should think about all the bank merging with one account with each person and should be linked with addhar and also Pan card if possible. The bank can be named as Indian Bank or State bank of India. The each person loans may be entered in their accounts and the business man can have a current account and it should be linked with normal saving account. So that the government can avoid loans from different bank by the same person. This should be done as early as possible to improve the economy and the government should give first’priority to make in India and improve the export and reducing the import as much as possible.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!