ஆசிய விளையாட்டு 2018 பதக்கப் பட்டியல்

0

ஆசிய விளையாட்டு 2018 பதக்கப் பட்டியல்

2018 ஆசிய விளையாட்டுக்கள் (ஆசிய விளையாட்டு 2018), 18வது ஆசிய விளையாட்டுக்களாகவும், ஜகார்த்தாபாலாம்பாங் 2018 எனவும் அழைக்கப்படும், இது 18 ஆகஸ்ட் முதல் 2 செப்டம்பர் 2018 வரை, இந்தோனேசிய நகரங்களான ஜகார்த்தா மற்றும் பாலம்பாங்கில் நடைபெற்றது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலில் உள்ள 46 உறுப்பினர்களும் இப்போட்டியில் பங்கு பெற்றனர்.

ஆசிய விளையாட்டு 2018 பதக்கப் பட்டியல்      
ரேங்க்நாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1சீனா1329265289
2ஜப்பான்755674205
3கொரிய குடியரசு495870177
4இந்தோனேஷியா31244398
5ஐஆர் ஈரான்21242570
6சீன தைபே20202262
7உஸ்பெகிஸ்தான்17193167
8இந்தியா15243069
9கஜகஸ்தான்15174476
10டிபிஆர் கொரியா12121337
11பஹ்ரைன்127726
12தாய்லாந்து11164673
13ஹாங்காங், சீனா8182046
14மலேசியா7131636
15கத்தார்64313
16வியட்நாம்591125
17மங்கோலியா4161838
18சிங்கப்பூர்441422
19பிலிப்பைன்ஸ்421521
20ஐக்கிய அரபு நாடுகள்36514
21குவைத்3126
22கிர்கிஸ்தான்261220
23ஜோர்டான்21912
24கம்போடியா2013
25சவுதி அரேபியா இராச்சியம்1236
26மக்காவ், சீனா1225
27ஈராக்1203
28லெபனான்1124
29கொரியா1124
30தஜிகிஸ்தான்0437
31லாவோ பிடிஆர்0235
32துர்க்மெனிஸ்தான்0123
33நேபால்0101
34பாகிஸ்தான்0044
35ஆப்கானிஸ்தான்0022
35மியான்மர்0022
37சிரியா0011
-மொத்தம்4654656221552

PDF DOWNLOAD

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here