தமிழில்‌ எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை – இந்து சமயத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழில்‌ எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை - இந்து சமயத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழில்‌ எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை - இந்து சமயத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழில்‌ எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை – இந்து சமயத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, திருக்கோவிலூர்‌ நகர்‌ (ம) வட்டம்‌, கீழையூர்‌, அருள்மிகு வீரட்டேஸ்வரர்‌ திருக்கோயிலில்‌ கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள்‌ நேரடி நியமனம்‌ செய்ய இந்து மதத்தை சார்ந்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.09.2022 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அருள்மிகு வீரட்டேஸ்வரர்‌ திருக்கோயில்‌
பணியின் பெயர் ஓதுவார்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
கள்ளக்குறிச்சி மாவட்ட காலிப்பணியிடங்கள்:

இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு வீரட்டேஸ்வரர்‌ திருக்கோயிலில்‌ ஓதுவார் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

ஓதுவார் வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்‌ 1.07.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும்‌ 35 வயது மேற்படாதவராகவும்‌ இருக்க வேண்டும்‌. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
கல்வி தகுதிகள்:

தமிழில்‌ படிக்கவும்‌ எழுதவும்‌ அறிந்திருக்க வேண்டும்‌.சமய நிறுவனங்கள்‌ அல்லது அரசு நிறுவனங்கள்‌ அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள்‌ நடத்தும்‌ மூன்றாண்டு பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப்பள்ளி வழங்குகின்ற சான்றிதழைப்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

தொகுப்பூதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.3000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்து சமயத்தை சார்ந்தவராவும்‌ மற்றும்‌ இறை நம்பிக்கை உடையவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் செயல் அலுவலகம், அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி-605757 என்ற முகவரிக்கு 20-செப்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!