தமிழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் 2021 – 8/ 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் 2021 - உதவித் தொகையுடன் பணிகள் !!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் 2021 - உதவித் தொகையுடன் பணிகள் !!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் 2021 – 8/ 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து தொழிற்பழகுநர் பயிற்சியில் சேருவதற்கான பயிற்சி முகாம் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் அரசு, தனியார் சிமெண்ட் மற்றும் சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் சிறு, குறு மாறும் நடுத்தர நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நூறுக்கணக்கில் பணியிடங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ariyalur Employemnetary Office
பணியின் பெயர் Various Jobs 
பணியிடங்கள் 100+
முகாம் தேதி 07.10.2021
வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பிப்போர் மத்திய/ மாநில அரசு கல்வி நிலையங்களில் அரசு பாடத்திட்டத்தின் கீழ் 8/ 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

வேலைவாய்ப்பு பயிற்சி ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- ஊதியம் வரை வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த பயிற்சிக்கான நேர்காணல் வரும் அக்டோபர் 07ம் தேதி அன்று காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வாயூரம் அக்டோபர் 7ம் தேதி அன்று தங்களின் அசல் ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here