தமிழகத்தில் நாளை (20.10.2022) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் நாளை (20.10.2022) மின்தடை செய்யப்படும் பகுதிகள் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் நாளை (20.10.2022) மின்தடை செய்யப்படும் பகுதிகள் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் நாளை (20.10.2022) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழு விவரம் இதோ!

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின்தடை செய்யப்பட்டு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். நாளை (20.10.2022) மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழக அரசு, மின்வாரியங்களில் ஏற்படும் எதிர்பாராத விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், தேவையற்ற மின்தடையை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் மாதம் தோறும் துணை மின் நிலையங்களில் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இது போன்ற பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை படுகிறது. அக்டோபர் 20ம் தேதியாகிய நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தர்மபுரி:

கூடூர், நத்தனம்பட்டி, காரிமங்கலம், தும்மலஹள்ளி, பேகரஹள்ளி, ஜோதிபட்டி, கெட்டிக்கனஹள்ளி, பட்டகப்பட்டி, கொத்துமரஹள்ளி, ஹனுமந்தபுரம், பொம்மண்டஹள்ளி, கொண்டு செட்டிபட்டி, தேவர்முக்குளம், தேக்கனஹள்ளி, மருடிப்பட்டி, பெரமண்டபட்டி கம்பைநல்லூர் மோட்டூர், பாவப்பட்டி, கூடுதுறைப்பட்டி, கிருஷ்ணாபுரம், வகுதப்பட்டி, பெரியமோட்டுப்பட்டி, சின்னமோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, புலித்திக்கரை, ஜக்குப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

பாகலூர்:

பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு 2022 – இன்று தொடக்கம்!

Exams Daily Mobile App Download

நாமக்கல்:

புதுக்கோட்டை, பனமரத்துப்பட்டி, மில், ஒருவந்தூர், சர்க்கரை ஆலை, அந்தப்புரம், வாட்டர் ஹவுஸ், பெருமாபட்டி, நல்லூர்.

காட்பாடி:

காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருதம்பூட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி, திருச்செந்தூர், கல்லாமொழி, ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேஷ்புரம் உடன்குடி மின் உற்பத்தி நிலையம், இனிகோநகர், கோவில்பிள்ளை நகர், உப்போடை, வடக்கு கடற்கரை சாலை, ஜெரோஜ் சாலை

அப்பநாயக்கன்பட்டி:

சிறுகுளம், வீரார்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

தேனி:

வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணிக்கு மின்தடை செய்யப்படும்.

ராசிபுரம்:

மங்களபுரம், ராஜபாளையம், பெரியகோம்பை, நரியங்காடு.

ஒட்டன்சத்திரம் டி.கே:

ஜவத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துரையூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!