CSIR UGC NET 2022 தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

0
CSIR UGC NET 2022 தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
CSIR UGC NET 2022 தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
CSIR UGC NET 2022 தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

csir-ugc-net-exam-new-notification-2022

தேசிய தேர்வு முகமை (NTA) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் CSIR UGC NET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்களின் விண்ணப்பங்களில் உள்ள தவறுகளை திருத்தும் செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கூடுதல் தகவலை காண இப்பதிவை முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CSIR UGC NET 2022 விண்ணப்பங்கள் திருத்தம் பற்றிய விவரம்:

தேசிய தேர்வு முகமையால் (NTA) ஆண்டுதோறும் நடத்தப்படும் CSIR UGC NET தேர்வு மூலம் கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் காலியாக உள்ள Junior Research Fellowship மற்றும் Lectureship / Assistant Professor ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இந்த தேர்வானது ஆண்டு தோறும் இரண்டு முறை நடத்தப்படும். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற உள்ள CSIR UGC NET 2022 தேர்வு பற்றிய அறிவிப்பானது 11 ஜூலை 2022 அன்று வெளியிடப்பட்டது. மேலும் இந்த தேர்வுக்கு பதிவு செய்ய 17 ஆகஸ்ட் 2022 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த தேர்வுக்கு பதிவு செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பங்களில் உள்ள தவறுகளை சரி செய்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை NTA ஆனது வழங்கியுள்ளது. இந்த தேர்வு விண்ணப்பித்த விண்ணப்பங்களில் உள்ள தவறுகளை சரி செய்து கொள்ள 19 ஆகஸ்ட் 2022 அன்று முதல் 23 ஆகஸ்ட் 2022 அன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தங்களது விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் விண்ணப்பதாரர்கள் வழங்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் திருத்தும் செய்து உடனே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download
விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கான வழிமுறை:
  • திருத்தும் செய்ய விருப்பமுள்ள நபர்கள் csirnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணைப்பை கிளிக் செய்து Open செய்யவும்.
  • பின் முகப்பு பக்கத்தில் உள்ள Correction for Joint CSIR UGC NET June 2022 என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் திரையில் தோன்றும் விண்ணப்ப படிவத்தில் Application No, Password, Security Bin ஆகியவற்றை சரியாக பதிவு செய்து Sign in செய்யவும்.
  • பின் திரையில் தோன்றும் விண்ணப்ப படிவத்தில் உள்ள மாற்றங்களை சரியாக செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Re Correction Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!