அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் – ரூ.60,000/- ஊதியம் || இன்றே விண்ணப்பிக்கவும்..!

0
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் - ரூ.60,000/- ஊதியம் || இன்றே விண்ணப்பிக்கவும்..!
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் - ரூ.60,000/- ஊதியம் || இன்றே விண்ணப்பிக்கவும்..!
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் – ரூ.60,000/- ஊதியம் || இன்றே விண்ணப்பிக்கவும்..!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்ட அறிவிப்பில் Project Associate, Scientist ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் Project Scientist பணிக்கு என 01 இடமும், Project Associate பணிக்கு என 03 இடமும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் M.E / M.Tech / M.Sc / PhD ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் அனுபவம் உள்ளவர்கள் AU பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • Project Scientist பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ரூ.60,000/- மற்றும் Project Associate பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • இப்பணிக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்யலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (19.04.2022) கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Notification Link

Anna University Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!