அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

“காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான மையத்தில் காலநிலை ஸ்டுடியோவை செயல்படுத்துதல்” என்ற திட்டத்திற்கான Project Scientist மற்றும் Project Associate பதவிகளை நிரப்புவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பிடப்பட்ட பதவிக்கு 04 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் 19.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Scientist & Project Associate
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
  • Project Scientist 01
  • Project Associate 03
கல்வி தகுதி:

சம்பந்தப்பட்ட துறையில் M.E/M.Tech/M.Sc/PhD பட்டம் முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த AU வேலைகளுக்கு தகுதியுடையவர்கள்.

ஆட்சேர்ப்பு செயல்முறை:

எழுத்துத் தேர்வு/நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரங்கள்:
  • திட்ட விஞ்ஞானி: ரூ. 60,000
  • திட்ட அசோசியேட்: ரூ. 50,000
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கு முன், தகுதி நிலையைச் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்த்து 19.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!