அண்ணா பல்கலைக்கழகத்தில் 40 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் 40 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் 40 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 40 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Assistant Professor, Associate Professor & Professor ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு பல்கலைக்கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதி வரம்புகளை எங்கள் வலைத்தளத்தில் வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு உடனே விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Assistant Professor, Associate Professor & Professor
பணியிடங்கள் 40
கடைசி தேதி 03.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு :

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் Assistant Professor, Associate Professor & Professor ஆகிய பணிகளுக்கு என 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் 01.07.2021 தேதியை பொறுத்து கீழ்கண்ட வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

  • Assistant Professor – 24 வயது
  • Associate Professor – 30 வயது
  • Professor – 35 வயது

TNPSC No.1 Coaching Center – Join Immediately

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech/ M.E/ M.Tech/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Anna University தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு (Written Test) அல்லது நேர்காணல் (Personal Interview) சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். அது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-
  • SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.400/-
  • இவற்றுடன் Service Charges மற்றும் Taxes சேர்த்து செலுத்திட வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 03.11.2021 அன்றுக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் நகலினை வரும் 10.11.2021 அன்றுக்குள் தபால் மூலமாக சமர்ப்பித்திட வேண்டும்.

Download Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!