அண்ணா பல்கலைக்கழக Ph.D தேர்வு அட்டவணை 2020 – வெளியானது

0
அண்ணா பல்கலைக்கழக Ph.D தேர்வு அட்டவணை 2020 - வெளியானது
அண்ணா பல்கலைக்கழக Ph.D தேர்வு அட்டவணை 2020 - வெளியானது

அண்ணா பல்கலைக்கழக Ph.D. தேர்வு அட்டவணை 2020

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) ஆனது அதில் பயிலும் Ph.D. மாணவர்களுக்கான 2020 தேர்வு அட்டவணை வெளியிட்டு உள்ளது. பல்கலையில் பல்வேறு துறைகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணையினை வெளியிட்டு உள்ளது. தேர்வானது 03.01.2020 அன்று நடைபெற இருக்கிறது. தேர்வர்கள் அட்டவணையினை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Official Site

PhD Time Table

Rescheduled Notice

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!