அண்ணா பல்கலைக்கழக பி.ஜி செமஸ்டர் அட்டவணை 2021

0
அண்ணா பல்கலைக்கழகம் பி.ஜி செமஸ்டர் அட்டவணை 2021
அண்ணா பல்கலைக்கழகம் பி.ஜி செமஸ்டர் அட்டவணை 2021

அண்ணா பல்கலைக்கழகம் பி.ஜி செமஸ்டர் அட்டவணை 2021

அண்ணா பல்கலைக்கழகமானது தற்போது அங்கு பயிலும் முதுநிலை (PG) மற்றும் MCA ஆகிய பாடங்களுக்கான இரண்டாம் செமஸ்டருக்குரிய கல்வி அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பிரிவின் பெயர் PG & MCA
தேதி 03.05.2021 Onwards 
செமஸ்டர் அட்டவணை Download Below
அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் அட்டவணை 2021 :

அண்ணா பல்கலைக்கழகமானது அங்கு பயிலும் மற்றும் அதன் கீழ் செயல்படும் இணைவு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்காக PG Second Semester Academic Schedule பட்டியலை வெளியிட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி PG (FT) பாடங்களுக்கு 03.05.2021 முதல் 06.08.2021 செமஸ்டர் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அதன் பின்னர் 09.08.2021 அன்று முதல் செய்முறை தேர்வுகளும், 23.08.2021 அன்று முதல் கருத்தியல் தேர்வுகளும் தொடங்கி நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், MCA (FT) பாடங்களுக்கு 03.05.2021 முதல் 28.08.2021 செமஸ்டர் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அதன் பின்னர் 31.08.2021 அன்று முதல் செய்முறை தேர்வுகளும், 09.09.2021 அன்று முதல் கருத்தியல் தேர்வுகளும் தொடங்கி நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான பட்டியலினை விரிவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Anna University PG Schedule 2021

Anna University MCA Schedule 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here