ரூ.31 ஆயிர ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!!

1
ரூ.31 ஆயிர ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!!
ரூ.31 ஆயிர ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !!!
ரூ.31 ஆயிர ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதாக Junior Research Fellow பணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தற்போது பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் இந்த பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தக்வல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Anna University
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 02
கடைசி தேதி 19.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள் :

Junior Research Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Anna University கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Manufacturing அல்லது Materials பாடப்பிரிவுகளில் அல்லது அது தொடர்பான பாடங்களில் ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview மூலமாகவே பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 20.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்படிவங்களை அனுப்புவதன் மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Anna University Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!