தினசரி ரூ.821/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
தினசரி ரூ.821/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தினசரி ரூ.821/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தினசரி ரூ.821/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

அண்ணா பல்கலைக்கழக தோட்ட அலுவலகத்தில் (Estate Office) ஆறு மாத கால தற்காலிக அடிப்படையில் Computer Programmer, Professional Assistant-I, Professional Assistant-III, Clerical Assistant, Peon-cum-Line operator /Carpenter / Plumber / Electrician மற்றும் பல பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ள தகுதி பெற்றவர்கள், தங்களின் விண்ணப்பத்தை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் இணைத்து 18.01.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Computer Programmer, Professional Assistant-I, Professional Assistant-III, Clerical Assistant, Peon-cum-Line operator /Carpenter / Plumber / Electrician & Others
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.01.2023 & 18.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
  • Computer Programmer – 1 பணியிடம்
  • Professional Assistant-I – 3 பணியிடங்கள்
  • Professional Assistant-III – 5 பணியிடங்கள்
  • Clerical Assistant – 1 பணியிடம்
  • Peon-cum-Line operator /Carpenter / Plumber / Electrician – 4 பணியிடங்கள்
  • Peon – 1 பணியிடம்
  • Junior Architect – 1 பணியிடம்
  • Draughts Person – 1 பணியிடம்
கல்வி தகுதி:
  • Computer Programmer – B.E.(CSE/IT)/ M.Sc. (CSE/IT) or M.C.A.
  • Professional Assistant-I – B.E.Civil / Electrical
  • Professional Assistant-III – Diploma in Electrical
  • Clerical Assistant – degree with Typing & Computer Knowledge
  • Peon-cum-Line operator /Carpenter / Plumber / Electrician – 8th Std. with I.T.I. certificate
  • Peon – Pass in 8th Std
  • Junior Architect – Pass in B.Arch.
  • Draughts Person – Pass in B.E.(Civil)

Degree தேர்ச்சி பெற்றவரா? அமேசான் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

சம்பள விவரம்:
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு நாள் ஒன்றுக்கு பின்வரும் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • Computer Programmer – ரூ.821/-
  • Professional Assistant-I – ரூ.821/-
  • Professional Assistant-III – ரூ.699/-
  • Clerical Assistant – ரூ.486/-
  • Peon-cum-Line operator /Carpenter / Plumber / Electrician – ரூ..461/-
  • Peon – ரூ.427/-
  • Junior Architect – ரூ.821/-
  • Draughts Person – ரூ.699/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Junior Architect மற்றும் Draughts Person பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 13.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 18.01.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 1 Pdf 
Download Notification 2 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!