Amul நிறுவனத்தில் அருமையான வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
Amul நிறுவனத்தில் அருமையான வேலை - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Amul நிறுவனத்தில் அருமையான வேலை - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Amul நிறுவனத்தில் அருமையான வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

தனியார் நிறுவனமான Amul தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Accounts Assistant பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகிய பணி பற்றிய முழுமையான தகவல்களும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Amul
பணியின் பெயர் Accounts Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Amul காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில் Accounts Assistant பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Amul நிறுவனத்தில் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

Accounts Assistant கல்வி விவரம்:

Accounts Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Commerce, Finance போன்ற பாடப்பிரிவில் B.Com, M.Com, MBA Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Accounts Assistant முன்னனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Accounting, Taxation, Financial Management போன்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தபட்சம் 2 வருடம் முதல் அதிகபட்சம் 4 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Accounts Assistant வயது வரம்பு:

Accounts Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Accounts Assistant ஆண்டு ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்.

Amul தேர்வு செய்யும் விதம்:

Accounts Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
Amul விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!