தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சூப்பர் வாய்ப்பு.. அமேசான் நிறுவனம் அசத்தல் – வீட்டில் இருந்தே வேலை!

0
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சூப்பர் வாய்ப்பு.. அமேசான் நிறுவனம் அசத்தல் - வீட்டில் இருந்தே வேலை!
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சூப்பர் வாய்ப்பு.. அமேசான் நிறுவனம் அசத்தல் - வீட்டில் இருந்தே வேலை!
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சூப்பர் வாய்ப்பு.. அமேசான் நிறுவனம் அசத்தல் – வீட்டில் இருந்தே வேலை!

அமேசான் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் தெரிந்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அமேசான் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் Work From Home முறையில் வீட்டில் இருந்தே பணிபுரியலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பொறியியல் படித்தவர்கள், பொறியியல் அல்லாத விண்ணப்பதாரர்கள், இறுதி ஆண்டு மாணவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • நல்ல தகவல் தொடர்பு திறன் உள்ள மாற்றுத்திறனாளிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
  • Leprosy Cured persons, Locomotor Disability, Dwarfism, Autism Spectrum Disorder, Cerebral Palsy, Muscular Dystrophy, Chronic Neurological conditions, , Hemophilia, Sickle Cell disease, Acid Attack victim, Polio போன்ற குறைபாடு உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு தகுதி உடைய நபர்கள் 10.10.2022 க்குள் தங்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. பதிவு செய்யும் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலுக்கு ஒரு வாரத்திற்கு முன் அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.

Download Notification 2022 Pdf

Registration Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!