AMAZON நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு – ழுமு விவரங்களுடன்!

0
AMAZON நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு - ழுமு விவரங்களுடன்!
AMAZON நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு - ழுமு விவரங்களுடன்!
AMAZON நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு – ழுமு விவரங்களுடன்!

பிரபல தனியார் நிறுவனங்களுள் ஒன்றான Amazon நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Digital Content Associate பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் Online மூலம் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Digital Content Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online

 

Amazon காலிப்பணியிடங்கள்:

Digital Content Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Amazon நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Digital Content Associate கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree பெற்றவராக இருக்கலாம்.

Digital Content Associate திறன்கள்:

  • Knowledge of Video streaming market
  • Awareness of devices such as Firestick, Fire TV, Apple TV, Roku TV etc
  • Basic Analytical and Logical Reasoning Skills
  • Sound knowledge of computer (MS Office related skills)
  • Microsoft Excel knowledge is mandatory (vlookup, pivot, basic formula & knowledge in shortcut keys)
    Communication Skills
  • Perform various tasks related to content for video catalog quality

Digital Content Associate சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

Amazon தேர்வு செய்யும் விதம்:

Amazon நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!