சென்னை Amazon நிறுவனத்தின் புதிய வேலை அறிவிப்பு – MS Office தெரிந்தால் போதும்..!

0
சென்னை Amazon நிறுவனத்தின் புதிய வேலை அறிவிப்பு - MS Office தெரிந்தால் போதும்..!
சென்னை Amazon நிறுவனத்தின் புதிய வேலை அறிவிப்பு - MS Office தெரிந்தால் போதும்..!
சென்னை Amazon நிறுவனத்தின் புதிய வேலை அறிவிப்பு – MS Office தெரிந்தால் போதும்..!

அமேசான் நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Catalog Associate பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Catalog Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Amazon பணியிடம்:

தற்போது வெளியான அறிவிப்பில், சென்னை Amazon நிறுவனத்தில் Catalog Associate பணிக்கு ஆள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Amazon தகுதி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு கட்டாயம் MS Office தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு Communication திறன் பெற்றிருப்பது அவசியமாகும்.

Amazon அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனுபவம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Amazon ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
Amazon தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், திறன் தேர்வு அல்லது நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உடனே இப்பதிவின் கீழுள்ள இணைப்பின் மூலம் அமேசான் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சமர்பித்தால் போதும் என அறிவித்துள்ளது.

Amazon Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!