TET, SSC GD, IBPS SO தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான Online Mock Test!!

0
TET, SSC GD, IBPS SO தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான Online Mock Test!!
TET, SSC GD, IBPS SO தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான Online Mock Test!!
TET, SSC GD, IBPS SO தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான Online Mock Test!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.22) TET, SSC GD, IBPS SO ஆகிய மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தற்போதைய இளைய தலைமுறையினர் மத்தியில் அரசு வேலை பெற வேண்டும் என்பதையே தங்களின் குறிக்கோளாக கொண்டுள்ளனர். மேலும் தற்போது போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் TET PAPER I-க்கான தேர்வு முடிவடைந்த நிலையில் PAPER II-க்கான தேர்வும் விரைவில் நடைபெற இருக்கிறது. மேலும் இது போன்று SSC GD, IBPS SO ஆகிய தேர்வுகளும் நடைபெற உள்ளது.

இது போன்ற அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாளை TET PAPER II, SSC GD, IBPS SO ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் IBPS SO தேர்வுக்கான மாதிரி தேர்வை நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக எழுதி கொள்ளலாம். இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download
  • 6ஆம் வகுப்பு பொதுத்தமிழ்  BOOK BACK QUESTIONS -01: Click Here   
  • TET PAPER II MATHS 02 : Click Here
  • SSC GD Revision Test – 04 : Click Here   
  • IBPS SO MODEL TEST 07 : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!