மத்திய அரசில் டிகிரி படித்தவருக்கு மாதம் ரூ.1,50,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மத்திய அரசில் டிகிரி படித்தவருக்கு மாதம் ரூ.1,50,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்திக் கழகம் (ALIMCO) ஆனது Audiologist, Prosthetics & Orthotics போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 142 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16-04-2024 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Artificial Limbs Manufacturing Corporation of India (ALIMCO)
பணியின் பெயர் Audiologist, Prosthetics & Orthotics
பணியிடங்கள் 142
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

ALIMCO காலிப்பணியிடங்கள்:

Senior Consultant – 1 பணியிடம்
Manager – 1 பணியிடம்
Deputy Manager – 1 பணியிடம்
Assistant Manager – 4 பணியிடங்கள்
Junior Manager – 17 பணியிடங்கள்
Audiologist – 50 பணியிடங்கள்
Prosthetics and Orthotics – 38 பணியிடங்கள்
Special Educator (Intellectual Disability) 5
Clinical Psychologist 5
Optometrist 5
CSR Consultant – 1 பணியிடம்
Prosthetics and Orthotics (Technician) 9
QC Assistant – 4 பணியிடங்கள்
Finance Assistant – 1 பணியிடம்

கல்வி தகுதி:

ALIMCO அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து CA, Diploma, Degree, B.E அல்லது B.Tech, இளங்கலை ஆப்டோமெட்ரி, இளங்கலை சிறப்புக் கல்வி, இளங்கலை ஆடியோலஜி மற்றும் பேச்சு மொழி நோய்க்குறியியல், செயற்கை மற்றும் ஆர்தோடிக்ஸ் இளங்கலை, பட்டப்படிப்பு, எம்.பில், MCA முடித்திருக்க வேண்டும்.

ITI இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

வயது வரம்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 முதல் 62 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ALIMCO சம்பள விவரம்:

Senior Consultant – ரூ. 1,50,000/-
Manager – ரூ. 1,05,000/-
Deputy Manager – ரூ. 90,000/-
Assistant Manager – ரூ. 75,000/-
Junior Manager – ரூ. 60,000/-
Audiologist – ரூ. 25,000 – 35,000/-
Prosthetics and Orthotics, Special Educator (Intellectual Disability) & Clinical Psychologist – ரூ. 40,000 – 50,000/-
Optometrist – ரூ. 35,000/-
CSR Consultant – ரூ. 30,000/-
Prosthetics and Orthotics (Technician), QC Assistant & Finance Assistant – ரூ. 35,000/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Written Test & Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ALIMCO அதிகாரப்பூர்வ வலைத்தளமான alimco.in இல் ஆன்லைனில் 16-03-2024 முதல் 16-04-2024 வரை விண்ணப்பிக்கலாம்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!