அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் வேலை !

0
அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் வேலை !
அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் வேலை !

அழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: JRF

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (ஜே.ஆர்.எஃப்) பணியிடங்களை நிரப்ப அழகப்பா பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை போன்ற அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் அழகப்பா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (ஜே.ஆர்.எஃப்)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 23.11.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
அழகப்பா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (ஜே.ஆர்.எஃப்) பதிவுக்கு ஒரு பணியிடம் உள்ளது.

JRF கல்வி தகுதி:

60% மதிப்பெண்களுடன் PG டிகிரி முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வெடுக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

அழகப்பா பல்கலைக்கழக மாத ஊதியம்:

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ – ரூ.25,000/-

JRF பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 23.11.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!