தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம் – தலைமை செயலாளர் அறிவிப்பு!!

0
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம் - தலைமை செயலாளர் அறிவிப்பு!!
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம் - தலைமை செயலாளர் அறிவிப்பு!!
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம் – தலைமை செயலாளர் அறிவிப்பு!!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.கே.எஸ் விஜயன் அவர்களை தலைமை செயலாளர் நியமித்துள்ளார்.

சிறப்பு பிரதிநிதி நியமனம்:

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் திமுக நாடளுமன்ற உறுப்பினர் ஏகேஎஸ் விஜயன் ஓர் ஆண்டுகாலம் பொறுப்பு வகிப்பார் என தலைமை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவர் ஏற்கனவே மக்களவை தொகுதியிலிருந்து 1999,2004,2009 என மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வால் பாதிப்பு – சிறப்பு ஆய்வுக்குழு தகவல்!

இந்த சிறப்பு பிரதிநிதி பொறுப்பு என்பது தமிழ்நாடு கேபினட் பதவிக்கு இணையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பதவிக்கு டெல்லி அரசியல் குறித்து அனுபவம் உள்ள ஏகேஎஸ் விஜயன் இந்த பொறுப்பை சிறப்பாக மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஏற்கனவே இந்த பதவிக்கு சபரீசனுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் திமுக கட்சி சார்பில் இவர் நியமிக்கப்பட்டதன் காரணமாக தமிழக முதல்வர் பதவியை ஸ்டாலின் அவர்கள் செயலாற்ற உதவியாக இருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!