Jio, Airtel, Vi நிறுவனங்களின் ரூ.130க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

0
Jio, Airtel, Vi நிறுவனங்களின் ரூ.130க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Jio, Airtel, Vi நிறுவனங்களின் ரூ.130க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Jio, Airtel, Vi நிறுவனங்களின் ரூ.130க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

Airtel, Vi, Jio போன்ற நிறுவனங்கள் ரூ.130க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. அதற்கான முழு விவரங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

ரீசார்ஜ் திட்டங்கள்:

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளதால் நாடு முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற் போல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் குறைந்த விலையில் அதிக பயனளிக்கும் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழக அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தாமதம் – பெற்றோர்கள் தவிப்பு!

Reliance Jio, Airtel மற்றும் Vodafone-Idea ரூ.130 க்கும் குறைவான வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. அந்த திட்டங்கள் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Airtel ரூ.129 திட்டம்:

Airtel நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.100க்கு குறைவாக அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் திட்டங்கள் எதுவும் வழங்கவில்லை. மேலும் வேலிடிட்டியும் 14 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் ரூ.129 திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அது மட்டுமில்லாமல் 1 ஜிபி டேட்டா உடன், 300 எஸ்.எம்.எஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ, விங் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டீரிம் பயன்பாடுகள் வழங்கப்படுகின்றன.

Reliance Jio ரூ.129 திட்டம்

இது 28 நாட்களுக்கான திட்டம் ஆகும். இந்த திட்டம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 2 ஜிபி டேட்டா மற்றும் அனைத்து ஜியோ செயலிக்கும் இலவச சந்தா வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 300 எஸ்எம்எஸ் மற்றும் எண்ணற்ற குரல் அழைப்புகளும் வழங்கப்படுகின்றன.

Vodafone-Idea ரூ.129 திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ.129 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் 300 எஸ்எம்எஸ், இலவச வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டம் மூலமாக எந்த OTT இயங்குதளம் அல்லது பயன்பாடுகளுக்கும் சந்தா வழங்கப்படாது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!