ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்!!

0
ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,40,000 ஊதியத்தில் வேலை - உடனே விரையுங்கள்!!
ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,40,000 ஊதியத்தில் வேலை - உடனே விரையுங்கள்!!

ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்!!

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் ஆனாது அதன் AI Airport Services Limited, AIASL நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய பணியிட அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் Chief Financial Officer பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Air India 
பணியின் பெயர் Chief Financial Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 12.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
விமான வேலைவாய்ப்பு 2021 :

Chief Financial Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chief Financial Officer வயது வரம்பு :

பதிவாளர்கள் 01.10.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Air India கல்வித்தகுதி :
  • Chartered Accountant from The Institute of Chartered Accountants of India அல்லது The Cost Accountant from Institute of Cost Accountants of India தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Accounts, Budget/ Budgetary Control, Final Accounts, Expenditure Accounting, Revenue Accounting Statutory Compliance, Auditing and Taxation matters, Working Capital Management, Payroll, Financial Planning and Forecasting, Internal Finance Control பணிகளில் 12 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சிறந்த Coaching Centre – Join Now

Air India ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview அடிப்படையில் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

AIASL விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC, ST விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 12.10.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு vide registered post/ speed post/ courier மூலம் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Air India Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!