அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.56,100/- சம்பளம்!
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Junior Resident பணிக்கென 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | AIIMS |
பணியின் பெயர் | Junior Resident |
பணியிடங்கள் | 40 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
AIIMS காலிப்பணியிடங்கள்:
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Junior Resident பணிக்கென 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
AIIMS வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 28 ஆக இருக்க வேண்டும்.
AIIMS கல்வித் தகுதி:
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
AIIMS ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56,100/- சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
AIIMS தேர்வு செய்யப்படும் முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
AIIMS விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.