ஏர் இந்தியா நிறுவனத்தில் 10 வது படித்தவர்களுக்கான புதிய வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
ஏர் இந்தியா நிறுவனத்தில் 10 வது படித்தவர்களுக்கான புதிய வேலை - உடனே விண்ணப்பிக்கவும்..!
ஏர் இந்தியா நிறுவனத்தில் 10 வது படித்தவர்களுக்கான புதிய வேலை - உடனே விண்ணப்பிக்கவும்..!
ஏர் இந்தியா நிறுவனத்தில் 10 வது படித்தவர்களுக்கான புதிய வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Posting பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

AIATSL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் மொத்தமாக 255 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10 வது / 12 வது / Diploma / ITI / CA / ICWA / MBA / Bachelor’s Degree போன்ற விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்றாற்போல் டிகிரி முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறை மற்றும் பிரிவில் குறைந்தது 1 வருடம் முதல் 18 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு 55 வயது அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டு என்றும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டு என்றும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது ரூ.14,610/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • SC / ST / Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு கட்டணமாக ரூ.500/- வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் Screening, Physical Endurance, Trade Test, Driving Test & Personal Interview, Group Discussion ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்களில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

AIATSL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இப்பணிக்கு நாளை (21.03.2022) இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

AIATSL Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!